முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலைப் பற்றிப் பேசியிருக்கும் படம் வெஞ்சன்ஸ். இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதிக்கு, சிறுவயதிலிருந்தே தன்னைப் பற்றி மற்றவர்கள் பேசவேண்டும் என்கிற தீராத ஆசை.அதனாலேயே பத்தாம்வகுப்புப்
ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவர் நாயகன் ஜீவா.மக்களுடன் நெருக்கமாகப் பழகுகிறார்.அவர்கள் வீட்டு சுப மற்றும் துக்க நிகழ்வுகள் ஆகிய எல்லாவற்றிலும் பங்கு கொள்ளும் வழக்கமுடையவர். இளவரசு மற்றும் தம்பிராமையா ஆகியோர் பக்கத்து வீட்டுக்காரர்கள்.இருவருக்கும் பகை.ஒருவர் வீட்டில் திருமண நிகழ்வு இன்னொருவர் வீட்டில் மரண நிகழ்வு. திருமண முகூர்த்தம் இறுதிச்சடங்கு ஆகிய இரண்டும் ஒரேநேரத்தில் நடந்தாக
குழந்தையென்றால் அது ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணமுடையவர்களும் எதற்கெடுத்தாலும் சோதிடம் பார்த்து அதன்மீது தீரா நம்பிக்கையில் இருப்பவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக வந்திருக்கிறது பேபி அண்ட் பேபி. சத்யராஜின் மகனான ஜெய் அப்பாவுக்குப் பயந்து மனைவி பிரக்யா நாக்ராவுடன் வெளிநாடு சென்றுவிடுகிறார்.வேலைக்காக வெளிநாடு போயிருக்கும் யோகிபாபு அங்கேயே காதல்
இவ்வாண்டு தீபாவளி நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால் தீபாவளி வெளியீட்டுப்படங்கள் இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது நவம்பர் பத்தாம்தேதியே வெளியாகவிருக்கிறது. ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான், கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கார்த்தி இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்துள்ள ரெய்டு ஆகிய படங்கள்
ஊருக்குள் வெட்டியாகச் சுற்றிக் கொண்டு சின்னச் சின்னத் திருட்டுகளைச் செய்து கொண்டிருக்கும் விமல், உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு,இரண்டு பெரிய தலைகளோடு மோதி ஊர்த்தலைவராகிறார். இது எப்படி? என்பதுதான் களவாணி 2. கஞ்சி போட்டுத் தேய்த்த, மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி சட்டையுடன், கஞ்சாகருப்புவின் மனைவியிடம் பணத்தை ஏமாற்றிப் பிடுங்குவது, பட்டப்பகலில் ஓவியாவின் ஆட்டைத் தூக்கிக்
















