Home Posts tagged IARA
சினிமா செய்திகள் நடிகர்

8 பேருடன் போட்டியிட்டு சர்வதேச சிறந்த நடிகர் விருது பெற்ற விஜய் – ரசிகர்கள் கொண்டாட்டம்

இங்கிலாந்தில் ஐ.ஏ.ஆர்.எ. என்ற பெயரில் சர்வதேச சாதனை மற்றும் அங்கீகார விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த சர்வதேச விருது பரிந்துரைப் பட்டியல்களில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகர் ஆகிய இரு பிரிவுகளில் மெர்சல் படத்தில் நடித்த விஜய்