September 24, 2026
Home Posts tagged Hospital
சினிமா செய்திகள்

நயன்தாரா மருத்துவமனைக்குச் சென்றது ஏன்? – அதிர வைக்கும் கேள்வி

சில நாட்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக ஒரு செய்தி மிக வேகமாகப் பரவியது. அச்செய்திக்கு விக்னேஷ் சிவன் ட்விட்டரில் மிகவும் கோபத்துடன் பதிவிட்டார்.அதில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் குழந்தைகள் போன்ற தோற்றத்தில்