Home Posts tagged Honeybee Creations
சினிமா செய்திகள்

சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் படம் என்னவானது?

திரைப்பட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம் மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி ஆகிய இருவரின் முயற்சியில் புதிய படமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. அந்தப்படத்தை இயக்குபவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன் சத்யராஜ்.கதையில் முக்கியமான சிறப்புத்