Home Posts tagged Hip Hop Tamizha Aathi
செய்திக் குறிப்புகள்

ஹிப்ஹாப்ஆதியின் தமிழர்க்குப் பெருமை சேர்க்கும் ஆவணப்படம் – விவரம்

இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி 2019 ஆம் ஆண்டு தமிழ் எழுத்து வடிவத்தின் பரிணாமம் குறித்து ‘தமிழி’ என்ற ஆவணப்படத் தொடரை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர்
செய்திக் குறிப்புகள்

இந்தப் படமெடுக்கக் காரணம் இதுதான் – ஹிப்ஹாப் ஆதி சொன்ன உண்மை

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”.  ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நாசர்,நட்டி, யஅனகா,என்.அழகம் பெருமாள்,ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த்,சிங்கம்புலி,கல்யாண் மாஸ்டர்,குமரவேல், தலைவாசல் விஜய்,மகாநதி சங்கர்,இளங்கோ குமணன், சிவா
செய்திக் குறிப்புகள்

பி.டி.சார் நன்றாக ஓடுகிறது – தயாரிப்பாளர் மகிழ்ச்சி

ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், மே 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் பி.டி.சார்.இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன், காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், திவ்யதர்ஷிணி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ்
செய்திக் குறிப்புகள்

சிவகுமாரின் சபதம் படத்தின் கதை இதுதான் – ஹிப்ஹாப் தமிழா ஆதி பேச்சு

தமிழக இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’. இண்டே ரெபல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காதல், நட்பு, காமெடி கலந்த குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்குத் திரைப்படமாக
சினிமா செய்திகள்

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடாவடி – தவிக்கும் புது இயக்குநர்

சுந்தர். சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடித்த ‘மீசையை முறுக்கு’ படம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை நாயகன் ஆதியே இயக்கியிருந்தார். அதையடுத்து அதே கூட்டணியில் உருவான படம் ‘நட்பே துணை’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2019 அன்று வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை புது இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இயக்கியிருந்தார். இந்நிலையில் எவ்வித அறிவிப்பும்