Home Posts tagged Hindi Actor
சினிமா செய்திகள்

பிரபல இந்தி நடிகர் தற்கொலை

நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.இவர் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 34. இவர் பாலிவுட்டில் கை போ சே என்ற படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக சிச்சோர் படத்தில்