சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் மாற்றாக இப்படம் தயாராகிறது. இப்படத்தில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர்












