Home Posts tagged Hashtags
சினிமா செய்திகள்

கைப்புள்ள விஜய் வண்டுமுருகன் அஜீத் – தொடரும் சண்டை

ஜூன் 22 விஜய் பிறந்தநாள். அதையொட்டி #ThalapathyBDayCDP என்கிற குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தி விஜய் ரசிகர்கள் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லி வந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக அஜீத் ரசிகர்கள் #June22VijayDeathDay என்கிற குறியீட்டுச் சொல்லை உருவாக்கி அதைப் பிரபலப்படுத்தினர். இதற்கு