September 19, 2026
Home Posts tagged Guru Ramanujam
செய்திக் குறிப்புகள்

தமிழர்களைக் கொன்ற ஆந்திரா நடந்தது என்ன? – விளக்கும் திரைப்படம்

ஜே.என் சினிமாஸ் என்ற படநிறுவனம் சார்பில் ஜே.பார்த்தசாரதி தயாரித்துள்ள படம் ரெட் சேண்டல்வுட். (RED SANDAL WOOD) இந்தப்படத்தில் வெற்றி நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தியா மயூரிக்கா நடித்துள்ளார். மற்றும் கேஜிஎப் ராம் ,எம் எஸ் பாஸ்கர்,கணேஷ் வெங்கட்ராமன், மாரிமுத்து, கபாலி விஷ்வந்த், ரவி