Home Posts tagged Gouri Kishan
விமர்சனம்

சுழல் 2 – இணையத் தொடர் விமர்சனம்

2022 இல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சுழல் இணையத் தொடரின் தொடர்ச்சியாகவே சுழல் 2 வெளியாகியிருக்கிறது.மையக்கதையில்தான் தொடர்ச்சியே தவிர திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள் புதிதாக இருக்கின்றன. பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள்
விமர்சனம்

ஹாட் ஸ்பாட் – திரைப்பட விமர்சனம்

ஒரு படத்தில் ஒரேகதையைச் சொல்வதால் ஓர் உணர்வை மட்டுமே சொல்லமுடியும் அதனால் ஒரே படத்தில் நான்கு கதைகளைச் சொல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.ஒன்று பழுதென்றாலும் இன்னொன்று காப்பாற்றிவிடும் என்கிற அவருடைய எண்ணம் ஈடேறியிருக்கிறது. முதல்கதையில் பெண்ணியம்,இரண்டாவது குழப்பமான காதல்கதை, மூன்றாவது ஆண் பாலியல் தொழிலாளி கதை, நான்காவது குழந்தைமையைப்
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் பிகினிங் பட நிகழ்வு – தொகுப்பு

திரையை இரண்டு பாதியாகப் பிரித்து ஒரேநேரத்தில் இரண்டு பக்கமும் இரண்டு காட்சிகளைத் திரையிட்டு அதில் கதை சொல்லியிருக்கும் புதிய உத்தியில் தயாராகியிருக்கும் படம் பிகினிங். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள். சனவரி 26 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சனவரி 3 ஆம் தேதி நடந்தது.
சினிமா செய்திகள்

விஜய் 64 படம் பற்றிய செய்தி – உறுதிப்படுத்திய நடிகை

பிகில் படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருக்கு 64 ஆவது படம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்தவர். இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.