Home Posts tagged Gossip
சினிமா செய்திகள் நடிகர்

என்னைப் பற்றி வந்த செய்தியில் உண்மையில்லை – நடிகர் விளக்கம்

வைதேகி வந்தாச்சு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணன். அதற்குப் பிறகு பார்வதி என்னைப் பாரடி, பொண்டாட்டி ராஜ்யம், அபிராமி, சூரியன் சந்திரன், சந்தோஷம் உட்பட 25 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர். பருத்தி வீரன் படத்தில் சித்தப்பூ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பருத்தி வீரன் சரவணன் என்று மிகப்