November 16, 2026
Home Posts tagged Gondhal
விமர்சனம்

கோந்தல் – திரைப்பட விமர்சனம்

மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமங்களில் நடைபெறும் திருமண சடங்குகளுக்கு கோந்தல் என்று பெயராம்.அந்தப் பெயரில் கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியான திரைப்படம் இப்போது தமிழில் வெளியாகியிருக்கிறது. இன்றைக்கு 55 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1970 களில்,மகாராஷ்டிராவின் கிராமம் ஒன்றில் நடக்கும் கதை.நாயகி