Home Posts tagged GobiNayinar
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸை தொடர்ந்து கதை சர்ச்சையில் சிக்கிய பா.இரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித் சார்பில் நவம்பர் 13 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…. “காலா” திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். “நமா பிக்சர்ஸ்” மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் இத்திரைப்படம்,