Home Posts tagged George Vijay
விமர்சனம்

கருப்பங்காட்டு வலசு – திரைப்பட விமர்சனம்

சுமார் முன்னூறு பேர் மட்டுமே வசிக்கும் ஒரு கிராமம். கருப்பங்காட்டு வலசு. அக்கிராமத்தில் திடீரென ஒரே நாளில் நான்கு மர்ம மரணங்கள் நடக்கின்றன.  அவை எப்படி நடந்தன? அவற்றைச் செய்தது யார்? என்பதை விசாரித்துத் தெரிவதே படம். பச்சைக்கிளி வாத்தியார், மல்லி,காந்திமதி, நொண்டி கருப்பன், புகைவண்டி வேலன்,