இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியாபவானிசங்கர், கவுதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதியபடத்துக்கு இசை தேவிஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவு சுகுமார். இப்படத்தை இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் சவுத் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 2023
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.இந்தப்படத்தில், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படம், இஸ்தான்புல், சார்ஜா, துருக்கி, அமெரிக்கா, பல்கேரியா, ஜார்ஜியா,
கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதன் இரண்டாம்பாகம் தயாராகவிருக்கிறது என்று பல ஆண்டுகளாகவே சொல்லப்பட்டுவந்தது. ஆனால் நடக்கவில்லை. இவ்வாண்டு கொரோனா காரணமாக எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்த நேரத்தில்,கவுதம் மேனன் சிம்பு கூட்டணியில், கார்த்திக் டயல் செய்த எண் என்கிற பெயரில் 12 நிமிட
எளிய மனிதர்களின் வாழ்வில் வலியவர்கள் எப்படி விளையாடுகிறார்கள்? என்பதற்கும், ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் போய் ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ என்கிற பாரதிதாசன் வரிகளுக்கும் விஜய்மில்டன் கொடுத்திருக்கும் காட்சி வடிவம்தான் கோலிசோடா 2. சிறந்த விளையாட்டு வீரனாகி அதன்மூலம் நல்ல வேலைவாய்ப்பை அடைய நினைக்கிற இசக்கி பரத்,
கவுதம்மேனன் தயாரிப்பில் துருவங்கள் 16 புகழ் கார்த்திக்நரேன் இயக்கும ‘நரகாசூரன்’ படம் சம்பந்தமாக, கார்த்திக்நரேன் ஒரு ட்வீட் போட பதிலுக்கு கௌதம் மேனன் பேச விவகாரம் பரபரப்பானது. இந்நிலையில் இது பற்றி கௌதம் மேனன் ஒரு நீண்ட கடிதம் ஒன்றை டிவீட் செய்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, “நரகாசூரன் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் போட்ட டிவீட் என்னை வருத்தப்பட வைத்துவிட்டது.
















