Home Posts tagged Gatta Kusthi
விமர்சனம்

கட்டாகுஸ்தி – திரைப்பட விமர்சனம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மூத்தோர் சொத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகன் விஷ்ணுவிஷாலுக்குத் திருமணம் செய்ய அவருடைய மாமா கருணாஸ் முயல்கிறார். விஷ்ணுவிஷால் போடும் நிபந்தனைகளால் அவருக்குப் பெண் கிடைக்கவில்லை.  அதேகாலத்தில் கேரளமாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை