ஆகஸ்ட் 21,2022 இல் தொடங்கப்பட்ட சூர்யாவின் 42 ஆவது படம்,வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படமான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத்












