September 17, 2026
Home Posts tagged Ganesh venkatraman
விமர்சனம்

தி டோர் – திரைப்பட விமர்சனம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாவனா நடித்த படம், கதாநாயகியை மையப்படுத்திய படம்,எம்புரான் வெளியாகும் நாளில் வெளியிடும் துணிவு ஆகிய காரணங்களுக்காக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தி டோர், அமானுஷ்ய நிகழ்வுகள் அதன் பின்னணி பற்றி ஆராயும் திகில் படங்கள் வரிசையில் வந்திருக்கிறது. கட்டிடக்கலை நிபுணர் பாவனா புதிய