தெலுங்கு முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் அடுத்ததாக நடிகர் ‘தனுஷ்’ நாயகனாக நடிக்கும் ‘வாத்தி’ (தமிழ்) / ‘SIR’ (தெலுங்கு ) என்ற தெலுங்கு மற்றும் தமிழில் புதிய இருமொழித் திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறது. தனுஷ் கதாநாயகனாக நடிக்க












