November 14, 2026
Home Posts tagged Flag
விமர்சனம்

ஃப்ளாக் (கொடி) – திரைப்பட விமர்சனம்

இந்திய ஒன்றியத்தின் தேசியக்கொடியை,கர்நாடகாவின் தார்வாது மாவட்டத்தில் ஹூப்ளி அருகில் உள்ள பெங்கேரி என்ற ஊரில் செயல்படும்,கர்நாடக காதி கிராமோத்யோக சம்யுக்த சங்கத்தில்தான் தயாரிக்கிறார்கள். அங்கு அந்தக் கொடியைத் தயாரிக்கும் பணியில் இருக்கும் ஒரு முதியவருக்கு,தில்லியில் தேசியக்கொடி ஏற்றப்படுவதைப்