Home Posts tagged Fire
விமர்சனம்

ஃபயர் – திரைப்பட விமர்சனம்

நாகர்கோயில் காசி என்பவர் சமூகவலைதளங்கள் மூலம் இளம்பெண்களிடம் பழகி பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்தில் கைது செய்ய்ப்பட்டு ஆயுள்தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கிறார்.அவருடைய கதையை முன்னுதாரணமாகக் கொண்டு திரைப்படத்துக்கேற்ப சிற்சில மாற்றங்கள் செய்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ஃபயர். காசி வேடத்தில்
செய்திக் குறிப்புகள்

இதுவரை களிமண் இனிமேல் பொம்மை – பாலாஜி முருகதாஸ் ஃபயர்

பல்வேறு வெற்றிப் படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் பல வெற்றித் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா