Home Posts tagged Finn Review
Uncategorized

லவ் ஷேர் சப்ஸ்க்ரைப் – பட விமர்சனம்

காதல் என்பது காதலிக்கும் இருவர் சம்பந்தப்பட்டது மட்டுமன்று.அது இரண்டு குடும்பங்களுக்குமானது என்றொரு கருத்தை மையமாக வைத்திருக்கும் படம் எல் எஸ் எஸ். அதாவது லவ் ஷேர் அண்ட் சப்ஸ்கிரைப். நாயகி சிம்ரனுக்கு நாயகன் ஆதவ் கிருஷ்ணா மீது காதல். நாயகன் விலகிப் போனாலும் துரத்தித் துரத்தி