உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா விழாவில், பாசி மணிகள் விற்கும் பெண் ஒருவரின் புகைப்படம் மற்றும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வந்தது. அவரது காந்தப் பார்வை திரைப்பட நடிகைகளைப் போன்று இருப்பதாக பலரும் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனால் ஏராளமானோர் அந்தப்












