Home Posts tagged Fiance
சினிமா செய்திகள் நடிகை

நயன்தாராவுக்கு விரைவில் அதிகாரப்பூர்வ திருமணம்?

நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனைக் காதலித்து வந்தாலும், இதுவரை தன் காதல் பற்றியோ திருமணம் பற்றியோ வெளிப்படையாக எங்கும் பேசவில்லை. மார்ச் 23 அன்று சென்னை நட்சத்திர விடுதியொன்றில் ஒரு ஆங்கில நாளேட்டின் சார்பாக, பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. பல்வேறு துறைகளில் சாதனை