வறுமை நிலை என்கிற புறமும் அன்பைத் தேடும் அகமும் மதம் தாண்டிய மனிதம் சார்ந்தது என்பதைச் சொல்லியிருக்கும் படம் ஃபர்ஹானா பெண்களின் மடியில் பெருமைகளைச் சுமத்தியிருக்கும் மதங்கள், அவர்கள் வீட்டைத் தாண்டி வெளியே செல்லக்கூடாது என்று சொல்லியே வளர்க்கின்றன. அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து அந்தக்
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஃபர்ஹானா. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் மே 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், அப்படம் குறித்து மதரீதியிலான சர்ச்சை உருவாக்கப்படுகிறது. இதையொட்டி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…… ஃபர்ஹானா திரைப்படம் அனைத்து இரசிகர்களுக்குமானது. மத உணர்வுகளுக்கு
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, மே 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் ஃபர்ஹானா. இப்படக்குவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது…… கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள்














