Home Posts tagged Family Drama
சினிமா செய்திகள்

சூர்யா 40 படப்பிடிப்பு எப்போது? என்ன கதை?

‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். படத்தின்