விளையாட்டில் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்தும் படங்கள் வரிசையில் வந்திருக்கும் படம், எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு. நாயகன் ஷரத் மற்றும் நண்பர்கள் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுக்கு முன்னாள் விளையாட்டு வீரர் மதன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்.












