September 18, 2026
Home Posts tagged Eknath
விமர்சனம்

திமிரு புடிச்சவன் – திரைப்பட விமர்சனம்

நோய் நாடி நோய் முதல் நாடி என்கிற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப ஒரு காவல்துறை அதிகாரி நடந்துகொள்வதுதான் திமிருபுடிச்சவன். காவல்துறை அதிகாரி வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. எல்லா நேரங்களிலும் ஒரே மதிரி நடிக்கிறார் என்று வேறு யாரும் சொல்லவேண்டியதில்லை. படத்தின் நாயகி நிவேதா