2003 ஆம் ஆண்டு வெளியான இயற்கை படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன்.பதினெட்டு ஆண்டுகளில் இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை ஆகிய நான்கே படங்களை இயக்கிய்வர்.இப்போது விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில்












