சுந்தர்சி குஷ்பு இணையரின் படத்தயாரிப்பு நிறுவனம் அவ்னி சினிமேக்ஸ்.இந்நிறுவனம் ஏ.சி.சண்முகம் மகன் ஏ.சி.எஸ்.அருண்குமாரின் பென்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து படங்கள் தயாரித்துவருகிறது.இவற்றில் பென்ஸ் மீடியா பணம் முதலீடு செய்யும் அவ்னி சினிமேக்ஸ் நிர்வாகம் செய்து படம் தயாரித்துக் கொடுக்கும்.
வித்தியாசமான கதை வித்தியாசமான கதை என்று எல்லாப்படங்களிலும் சொல்வார்கள்.உண்மையிலேயே வித்தியாசமான கதையோடு வந்திருக்கும் படம் டபுள் ஆக்குபன்சி.இருவர் தங்கும் வசதி எனப்பொருள். இந்தப் பொருளுக்கு மிகப் பொருத்தமான கதை. ஒரே உடல்,ஒரே உயிர்.ஆண்,பெண் என இருவேறு உருவங்கள் அதற்கேற்ற குணங்கள் என்பதுதான் கதை. ஓருடல் காலை ஆறுமணி முதல் மாலை ஆறுமணிவரை பெண்ணாகவும் மாலை ஆறுமணி முதல் காலை
அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி எழுதி இயக்கியுள்ள படம் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy).’பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ்,இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக,’கட்சி செரா’ பாடல் புகழ் சாம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார்.மேலும்,ரேஷ்மா வெங்கடேஷ் மற்றும் வினோத் கிஷன் ஆகியோர்














