September 21, 2026
Home Posts tagged Diwali Release
சினிமா செய்திகள்

சூர்யா 39 பட இயக்குநர் படத்தின் பெயர் ரிலீஸ்தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப்படத்தின் வேலைகள் முடிவடைந்துவிட்டன. இது சூர்யாவின் 38 ஆவது படம். அடுத்து, 39 ஆவது படத்தில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் சூர்யா 40 படம் குறித்து