ஒரு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கொலைகள் நடக்கின்றன.அவற்றிற்கு முன் அதுபற்றிய குறிப்புகளும் ஊர்ச்சுவற்றில் எழுதப்படுகின்றன. இக்கொலைகள் குறித்து காவல்துறை விசாரிக்கிறது. அவற்றில் வெளிப்படும் உண்மைகள் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைகின்றன. அது என்ன? என்பதைப் பதைபதைப்புடன் சொல்லியிருக்கும்
தமிழில் முதல் முழுமையான ஹாரர் திகில் ஒரிஜினல் இணையத் தொடராக உருவாகியுள்ளது “தி வில்லேஜ்”.இந்தத் சீரிஸில்,நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆலியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பி.என்.சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பெரும்












