இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் கங்குவா.இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் அனைவரையும் வரவேற்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியதாவது… சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து ‘கங்குவா’ படத்தை
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரின் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 26.10.2024 அன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பாடலாசிரியர் விவேகா பேசியதாவது…., ’கங்குவா’ படம்
சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா.சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்துக்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3 டியில் உருவாகும் இந்தப் படம்
சூர்யாவின் 42 ஆவது படத்தின் தொடக்கவிழா இன்று நடந்தது. சூர்யா, பாலா இயக்கும் வணங்கான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம் நடந்து, சிறுத்தைசிவா இயக்கும் படம் தொடங்குகிறது. தொடக்கத்தில் அந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனம்
















