Home Posts tagged directors cinemas
செய்திக் குறிப்புகள்

சண்முகபாண்டியன் நடிக்கும் புதியபடம் தொடங்கியது – விவரங்கள்

மதுரவீரன் படத்துக்குப் பிறகு விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக நடிக்கும் படத்தை டைரக்டர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) நிறுவனம் தயாரிக்கிறது. வால்டர், ரேக்ளா ஆகிய படங்களை இயக்கிய யு.அன்பு இயக்குகிறார். இப்படம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…… காட்டு யானைகளின்