Home Posts tagged Director Sarov Shanmugam
செய்திக் குறிப்புகள்

அருண்விஜய்யின் 32 ஆவது படம் – இயக்குநர் கூறும் புதிய தகவல்கள்

குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும் இன்னும் தலைப்பிடப்படாத புதிய திரைப்படத்தில் மூத்த நடிகர் விஜய்குமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமாகிய ஆர்ணவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் முதன்மைப் பாத்திரமான ஆர்ணவிற்குத் தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இது
செய்திக் குறிப்புகள்

சூர்யா தயாரிப்பில் அருண்விஜய் மகன் நாயகனாகிறார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார்.அவருடைய பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை இயக்குபவர் சரோவ் சண்முகம். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே பிரசன்னா