Home Posts tagged Director Ezhil
செய்திக் குறிப்புகள்

விஜய் அஜீத் சிவகார்த்திகேயன் குறித்த நினைவுகள் – எழில் 25 விழா தொகுப்பு

1999 சனவரி 29 ஆம் தேதி வெளியான படம் துள்ளாத மனமும் துள்ளும்.விஜய் நாயகனாக நடித்த இந்தப்படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்திருந்தார். இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.எழில். நடிகர் விஜய்க்குத் திருப்புமுனையாக இருந்த இந்தப் படம் வெளியாகி 25 வருடங்கள் ஆகின்றன.
சினிமா செய்திகள்

கெளதம்கார்த்திக்கின் புதியபடம் – கார்த்தி சிதம்பரம் தயாரிக்கிறார்?

இயக்குநர் எழில் தற்போது இரண்டு படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் விஷ்ணுவிஷால் நடிக்கும் ஜெகஜால கில்லாடி ஆகிய இரண்டு படங்களை அவர் இயக்குகிறார். இவற்றின் வேலைகள் பெருமளவில் முடிந்துவிட்டதெனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக இன்னொரு படத்தை இயக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறாராம். அந்தப்படத்தில்