Home Posts tagged Dinakaran Sivalingam
செய்திக் குறிப்புகள்

இது அரசுக்கான மனு – பாட்டல்ராதாவுக்குப் பாராட்டு

அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா.ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி ஆகியோர் தயாரித்துள்ளனர். குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின்