காலப்பயணம் (டைம் டிராவல்) சென்று தன் வாழ்க்கையைக் கண்டறியும் ஒரு சாமானியனின் கதைதான் டிக்கிலோனா. ஃபேண்டசி டிராமா என்று சொல்லப்படும் வகையில் உருவாகியிருக்கிறது. நாயகன் சந்தானத்துக்கு ஒன்றல்ல மூன்றுவேடங்கள்.2027 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டுக்கு வந்து வந்து போகிறார் சந்தானம்.
Hilarious and a total fun-fest! In Santhanam’s trademark style make way for the exciting Dikkiloona trailer in YuvanShankarRaja’s music!













