நடிகர் தனுஷ் தற்போது, அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இதைத் தொடர்ந்து, தனுஷின் 50 ஆவது படம்
இலண்டன் மாநகரில் இப்போது திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் முகங்கள் தென்படுகின்றன என்கிறார்கள். அதற்குக் காரணம், அங்கே ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பும் மலையாளப்படமொன்றின் படப்பிடிப்பும் நடந்துவருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ஒன்று தொடங்கியிருக்கிறது. அந்தப்படத்தின், மொத்தப் படப்பிடிப்பும்














