Home Posts tagged Dhina
Uncategorized செய்திக் குறிப்புகள்

ஓடிடியில் படங்கள் வெளியிட எதிர்ப்பு – உதிர் திரைப்பட இசை வெளியீட்டு விழா தொகுப்பு

ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் (Jesus Grace Cine Endartainment) சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் ‘உதிர்’. விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தில் மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி
செய்திக் குறிப்புகள்

அவமானப்படுத்திய ஸ்டுடியோ – இளையராஜா அதிரடி முடிவு

இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதியை மெளனமாக வேடிக்கை பார்த்த மத்திய மாநில அரசுகள் தனக்கு வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்ப இளையராஜா முடிவு என்று இசையமைப்பாளர்கள் சங்கத் தலைவர் தினா கூறினார். அதுகுறித்த விவரம்…. இன்று பகல் சென்னை நுங்கம்பாக்கத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இசைக்கலைஞர்கள் சங்கத்தலைவர் தினா பேசியது…… இசைக்கலைஞர்கள்
சினிமா செய்திகள்

தர்பார் பின்னணி இசை – அனிருத் செயலால் சர்ச்சை

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவரும், இசையமைப்பாளருமான தினா, சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்த்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…. ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அந்தப் படத்துக்கு பின்னணி இசைச் சேர்ப்பு வேலை நடைபெற்று வருகிறது. அதில், இங்கே உள்ள இசைக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வெளிநாட்டு இசைக்