Home Posts tagged Dhil Sathya
செய்திக் குறிப்புகள்

தமிழ்ப்பட உலகினருக்கு என்னைப் பற்றித் தெரியவில்லை – ஆண்ட்ரியா வேதனை

நடிகை ஆண்ட்ரியா அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் “மாளிகை”. சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஏப்ரல் 9 அன்று நடைபெற்றது. விழாவில்