Home Posts tagged Dhadak
சினிமா செய்திகள் நடிகை

முதல்படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடிப்பு எப்படி?

மராத்தி மொழியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சாய்ரட்,அந்தப்படம் இந்தியில் தடக் என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. ஸ்ரீதேவி மகள் ஜான்வி நாயகியாக அறிமுமாகியிருக்கும் முதல் படம். கரண் ஜோஹர் தயாரிப்பு என பல்வேறு அதகள ரண கள குதூகல ஓபனிங். 4 கோடியில் எடுத்து 50 கோடி அள்ளிய படத்தை 55 கோடியில்