September 23, 2026
Home Posts tagged Darbar Loss
செய்திக் குறிப்புகள்

தர்பார் நட்டம் ரஜினி முருகதாஸ் குறித்து டி.ராஜேந்தர் புதிய தீர்மானம்

21.02.2020 அன்று சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர், செயலாளர் மன்னன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது விநியோகஸ்தர்கள் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது. அதுகுறித்த விவரம்…. 20.02.2020 சென்னை,