September 22, 2026
Home Posts tagged compensation
சினிமா செய்திகள்

மகுடம் படத்தின் இயக்குநர் ரவி அரசு நீக்கம் – நட்ட ஈடு எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஷால் நடிப்பில் இவ்வாண்டு ஜனவரியில் வெளியான படம் மதகஜராஜா.அது பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம்.அதற்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான படம் ரத்னம்.2024 ஏப்ரலில் அப்படம் வெளியானது.அதன்பின் அவருக்குப் படம் எதுவும் இல்லை.ரத்னம் படத்துக்குப் பிறகு அவரே இயக்கி நடித்து தயாரிக்கும்