Home Posts tagged Christmas Party
சினிமா செய்திகள்

லைகா விருந்து – மணிரத்னம் தவிர்ப்பு பிரதீப்ரங்கநாதன் சர்ச்சை

லைகா நிறுவனம் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி இலண்டனில் மிகப்பெரிய விருந்து கொண்டாட்டம் நடத்துவது வழக்கம்.அதற்காகப் பல்வேறு நாடுகளில் லைகாவில் பணிபுரிபவர்களை அழைத்துச் சென்று விருந்து கொடுப்பார்கள். திரைப்படத் தயாரிப்பில் அவர்கள் இறங்கியதிலிருந்து