Home Posts tagged Chennai highcourt
சினிமா செய்திகள்

நட்டி படத்துக்குத் தடை கோரி விஜய் ஆதரவாளர் வழக்கு – விவரம்

நட்டி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டிஎன் 2026. நடிகர் தம்பிராமையா மகன் உமாபதிராமையா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்,சிருத்தா ராவ்,சாந்தினி தமிழரசன்,யாஷிகா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர்,இளவரசு,தம்பி ராமையா ஆகியோர் முதல்முறையாக இணைந்து
சினிமா செய்திகள்

இணையதள விமர்சனங்களுக்கு எதிரான தயாரிப்பாளர்கள் சங்க மனு தள்ளுபடி – விவரம்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியான முதல் மூன்று நாட்களுக்கு இணையதளங்களில் வெளியாகும் விமர்சனங்களைத் தடை செய்ய வேண்டும்.ஏனெனில், எதிர்மறையான விமர்சனங்களால் படம் தோல்வியடைந்து நட்டம் ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ் வழக்கை
சினிமா செய்திகள்

விஷால் தரப்பின் அலட்சியத்தால் வந்த வினை

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு இரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஜய் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததாக. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். சர்கார் படத்தில், அரசாங்கம் கொடுத்த மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட இலவசப் பொருட்களைத் தூக்கி வீசுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இதனால், சர்கார் படத்தில், இலவசப் பொருட்களை தவறாக