September 18, 2026
Home Posts tagged Casteless Siva
செய்திக் குறிப்புகள்

சென்சார் போர்டை ஆதிக்கவர்க்கம் கைப்பற்றிவிட்டது – ஏ படம் விழாவில் வெளிப்படை

மாங்காடு அம்மன் மூவிஸ் தயாரிப்பில் ராஜகணபதி தயாரித்து, கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஏ படம்’. அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றோடு ஜாதி மத பிரச்சினைகளையும் கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் கமர்ஷியலாக சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் கேஸ்ட்லெஸ்