சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 படம் மே மாதம் 3 ஆம் தேதி வெளியானது. தமன்னா முதன்மை வேடத்தில் நடித்திருந்த அந்தப்படம் திரையரங்குகளில் பெரும் வசூலைப் பெற்றது. தமிழ்நாடு திரையரங்குகளில் மட்டும் சுமார் இருபத்தைந்து கோடி ரூபாயை தயாரிப்பாளரின் பங்காக வசூலித்துக் கொடுத்துள்ளது என்கிறார்கள். ஒரு












