Home Posts tagged Black sheep
சினிமா செய்திகள்

பிரபல யூடியூப் சேனலைக் காப்பாற்றிய கலைஞர் தொலைக்காட்சி

கார்த்தி நடித்த தேவ் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருப்பவரும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருப்பவர் ஆர்.ஜே.விக்னேஷ். இவர் ப்ளாக்‌ஷீப் என்கிற இணையதள தொலைக்காட்சியை (யூ டியூப் சேனல்) நண்பர்களுடன் சேர்ந்து நடத்திவருகிறார். இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில்