November 4, 2026
Home Posts tagged Black Gold
செய்திக் குறிப்புகள்

தலைமுடி வணிகம் பேசும் படம் – வெற்றிக்கு வெற்றி

தீரன் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’.இப்படத்தில் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா,துளசி,பிக்பாஸ் அபிராமி,ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கவாஸ்கர்